Blog

அப்பர்

55
Old Syllabus

அப்பர்

குறிப்பு
  • இயற்பெயர்   = மருள்நீக்கியார்
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்
  • ஊர் = தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்
  • சகோதரி = திலகவதி
  • வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்
  • மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்
  • நெறி = தொண்டு நெறி
  • ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை
  • இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்
  • இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்
  • இவர் சமண  சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.
  • இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்
  • இவர் 4900 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
  • ஆனால் இன்று கிடைப்பதோ 313 பதிகங்கள் மட்டுமே
  • சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது திருப்பத்தூர்த் தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” என்ற பாடலில் வருகிறது.
திருநாவுக்கரசர் பதிகம்
  • இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை
  • 4ஆம் திருமுறை = திருநேரிசை
  • 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
  • 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
திருநாவுக்கரசர் சிறப்பு பெயர்கள்

 

  • மருள்நீக்கியார் (இயற் பெயர்)
  • தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது)
  • அப்பர் (ஞானசம்பந்தர்)
  • வாகீசர்
  • தாண்டகவேந்தர்
  • ஆளுடைய அரசு
  • திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)
  • சைவ உலகின் செஞ்ஞாயிறு
திருநாவுக்கரசர் அற்புதங்கள்
  • என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
  • “மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்
  • திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.
  • பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
  • திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.
  • மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.
சிறப்பு
  • சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
  • “உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புள் செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
  • திருஞானசம்பந்தரை தன் தொழில் சுமந்து பல தலங்கள் சென்றுள்ளார்.
  • “என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்
  • இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.
  • “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” யாருடைய கூற்று = திருநாவுக் கரசர்
திருநாவுக்கரசர் தேவாரம் பாடல்கள்
  •        மாசில் வீணையும் மாலை மதியமும்
            வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
  •         கல்துனைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
             நல்துணை ஆவது நமச்சி வாயவே
  •         நமார்ர்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
             நரகத்தில் இடர்ப்போம் நடலை இல்லோம்
             ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
            இன்பமே எந்நாளும் துன்பமில்லை
  •        குனித புருவமும் கொவ்வைச் செவ்
            வாயிற்குமிண் சிரிப்பும்
            பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
  •        சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
            கோத்திரமும் குளமும் கொண்டு என் செய்வீர்?
  •         முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
            என் கடன் பணி செய்து கிடப்பதே

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories