Blog

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.

Class 41 எளிய மொழி பெயர்ப்பு

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.
  • Clock wise – வலஞ்சுழி
  •  Anti Clock wise – இடஞ்சுழி
  •  Internet – இணையம்
  • Voice Search – குரல்தேடல்
  • Search Engine – தேடுபொறி
  •  Touch Screen – தொடுதிரை
  • Vowel  – உயிரெழுத்து
  • Consonant  – மெய்யெழுத்து
  • Homograph – ஒப்பெழுத்து
  • Monolingual – ஒருமொழி
  • Conversation – உரையாடல்
  • Discussion – கலந்துரையாடல்
  • Storm – புயல்
  • Tornado –  சூறாவளி
  • Tempest – பெருங்காற்று
  • Land Breeze – நிலக்காற்று
  •  Sea Breeze – கடற்காற்று
  • Whirlwind – சுழல் காற்று
  • Epic Literature – காப்பிய இலக்கியம்
  • Devotional literature – பக்தி இலக்கியம்
  • Ancient literature – பண்டைய இலக்கியம்
  • Regional  literature – வட்டார இலக்கியம்
  • Folk literature – நாட்டுப்புற இலக்கியம்
  • Modern literature – நவீன
  • Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்
  • Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
  • Ultraviolet Ray’s – புற ஊதாக் கதிர்கள்
  • Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
  • Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  • Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
  • Emblem – சின்னம்
  • Thesis – ஆய்வேடு
  • Intellectual – அறிவாளர்
  • Symbolism – குறியீட்டியல்
  • Aesthetics – அழகியல் ,  முருகியல்
  • Artifacts – கலைப் படைப்புகள்
  • Terminology – கலைச்சொல்
  • Myth – தொன்மம்
  • Consulate – துணைத் தூதரகம்
  • Patent – காப்புரிமை
  •  Document – ஆவணம்
  • Guild – வணிகக்குழு
  • Irrigation – பாசனம்
  • Territory – நிலப்பகுதி
  • Creative Writing :
  • Belief – நம்பிக்கை
  • Renaissance – மறுமலர்ச்சி
  • Philosopher – மெய்யியலாளர்
  • Revivalism – மீட்டுருவாக்கம்
  • Humanism – மனிதநேயம்
  • Cabinet – அமைச்சரவை
  • Cultural  Boundaries – பண்பாட்டு எல்லை
  • Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
  • உருபன்   –    Morpheme
  •  ஒலியன்  –   phoneme
  • ஒப்பிலக்கணம்  –  comparative  Grammar
  • பேரகராதி  –   Lexicon
  • குமிழிகள்   –   conialstone
  •  நீர் மேலாண்மை   –  water  management
  • பாசனத் தொழில்நுட்பம்   –   irrigation  Technology
  •   வெப்பமண்டலம்  –   tropical  zone
  • அகழாய்வு  –   Excavation
  • கல்வெட்டியல்   –  Epigraphy
  • நடுகல்   –    Hero stone
  •  பண்பாட்டு குறியீடு    – cultural symbol
  • புடைப்புச் சிற்பம்   –  Embossed sculpture
  • பொறிப்பு    –     Incription
  • ஏவு ஊர்தி   –   Launch  vehicle
  • ஏவுகணை  –   Missile
  •  கடல் மைல்  –  Nautical  mile
  •  காணொலிக்  கூட்டம்    –   Video  conference
  •  பதிவிறக்கம்  –  Download
  •  பயணியர் பெயர் பதிவு    –   Passenger  Name  record ( pnr )
  •  மின்னணு  கருவிகள்  –  Electronic  devices
  • சமூக சீர்திருத்தவாதி   –  Social  reformer
  •  களர் நிலம்  –  saline soil
  •  தன்னார்வலர்  –  Volunteer
  • சொற்றொடர்   –  Sentence
  • குடைவரை கோவில்  –  Cave temple
  • கருவூலம்  –  Treasury
  • மதிப்புறு முனைவர்  – honorary  Doctorate
  • மெல்லிசை  –  Melody
  •  ஆவணக் குறும்படம்  –  Document short film
  •  புணர்ச்சி  –  Combination
  •  இந்திய தேசிய ராணுவம்   –   Indian  National army
  • பண்டமாற்று முறை  – Commodity Exchange
  •  காய்கறி வடிசாறு  –  Vegetable Soup
  •  செவ்வியல் இலக்கியம்  –  Classical  literature
  •  கரும்புச்சாறு  –  Sugarcane juice
  • எழுத்து சீர்திருத்தம்    –  Reforming the letters
  •  எழுத்துரு  –  Font
  •  மெய்யியல்  (  தத்துவம்)  –  Philosophy
  •  அசை  –  Syllable
  •  இயைபுத் தொடை  –  Rhyme
  • மனிதன்  – Humane
  •  ஆளுமை  –  Personality
  •  பண்பாட்டு கழகம்   –  Cultural Academy
  •  கட்டிலா கவிதை    –   Free Verse
  •  உவமையணி  –  Simile
  •  உருவக அணி  –  Metaphor
  • Education – கல்வி
  • Mail – அஞ்சல்
  • Primary school – ஆரம்ப பள்ளி
  • Compact disk(CD) –குறுந்தகடு
  • Higher Secondary School – மேல்நிலைப்பள்ளி
  • E-Library – மின் நூலகம்
  • Library – நூலகம்
  • E-Book – மின் புத்தகம்
  • Escalator – மின்படிக்கட்டு
  • E-Magazine – மின் இதழ்கள்
  • Lift – மின்தூக்கி

 

  • ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
    கரன்சிநோட் பணத்தாள்
    பேங்க் வங்கி
    செக் காசோலை
    டிமாண்ட் டிராப்ட் வரவோலை
    டிஜிட்டல் மின்னணு மயம்
    டெபிட் கார்டு பற்று அட்டை
    கிரெடிட் கார்டு கடன் அட்டை
    ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தள வணிகம்
    ஈ-காமர்ஸ் மின்னணு வணிகம்
  • ஊடகம் – Media
  • பருவ இதழ் – Magazine
  • மொழியியல் – Linguistics
  • பொம்மலாட்டம் – Puppetry
  • ஒலியியல் – Phonology
  • எழுத்திலக்கணம் – Orthography
  • இதழியல் – Journalism
  • உரையாடல் – Dialogue
  • தீவு – Island
  • உவமை – Parable
  • இயற்கை வளம் – Natural Resource
  • காடு – Jungle
  • வன விலங்குகள் – Wild Animals
  • வனவியல் – Forestry
  • வனப் பாதுகாவலர் – Forest Conservator
  • பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
  • நாகரிகம் – Civilization
  • வேளாண்மை – Agriculture
  • நாட்டுப்புறவியல் – Folklore
  • கவிஞர் – Poet
  • அறுவடை – Harvest
  • நெற்பயிர் – Paddy
  • நீர்ப்பாசனம் – Irrigation
  • பயிரிடுதல் – Cultivation
  • அயல்நாட்டினர் – Foreigner
  • உழவியல் – Agronomy
  • ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
  • உயிரொலி – Vowel
  • மெய்யொலி – Consonant
  • அகராதியியல் – Lexicography
  • மூக்கொலி – Nasal consonant sound
  • ஒலியன் – Phoneme
  • கல்வெட்டு – Epigraph
  • சித்திர எழுத்து – Pictograph
  • பழங்குடியினர் – Tribes
  • மலைமுகடு – Ridge
  • சமவெளி – Plain
  • வெட்டுக்கிளி – Locust
  • பள்ளத்தாக்கு – Valley
  • சிறுத்தை – Leopard
  • புதர் – Thicket
  • மொட்டு – Bud
  • நோய் – Disease
  • பக்கவிளைவு – Side Effect
  • மூலிகை – Herbs
  • நுண்ணுயிர் முறி – Antibiotic
  • சிறுதானியங்கள் – Millets
  • மரபணு – Gene
  • பட்டயக் கணக்கர் – Auditor
  • ஒவ்வாமை – Allergy
  • நிறுத்தக்குறி – Punctuation
  • மொழிபெயர்ப்பு – Translation
  • அணிகலன் – Ornament
  • விழிப்புணர்வு – Awareness
  • திறமை – Talent
  • சீர்திருத்தம் – Reform
  • கைவினைப் பொருள்கள் – Crafts
  • பின்னுதல் – Knitting
  • புல்லாங்குழல் – Flute
  • கொம்பு – Horn
  • முரசு – Drum
  • கைவினைஞர் – Artisan
  • கூடைமுடைதல் – Basketry
  • சடங்கு – Rite
  • நூல் – Thread
  • தையல் – Stitch
  • தறி – Loom
  • ஆலை – Factory
  • பால்பண்ணை – Dairy farm
  • சாயம் ஏற்றுதல் – Dyeing
  • தோல் பதனிடுதல் – Tanning
  • ஆயத்த ஆடை – Readymade Dress
  • குதிரையேற்றம் – Equestrian
  • ஆதரவு – Support
  • கதாநாயகன் – The Hero
  • வரி – Tax
  • முதலமைச்சர் – Chief Minister
  • வெற்றி – Victory
  • தலைமைப்பண்பு – Leadership
  • சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
  • தொண்டு – Charity
  • நேர்மை – Integrity
  • ஞானி – Saint
  • பகுத்தறிவு – Rational
  • தத்துவம் – Philosophy
  • சீர்திருத்தம் – Reform
  • சாப்ட்வேர் [software] – மென்பொருள்
  • ப்ரௌசர் [browser] – உலவி
  • க்ராப் [crop] – செதுக்கி
  • கர்சர் [cursor] – ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
  • சர்வர் [server] – வையக விரிவு வலை வழங்கி
  • ஃபோல்டர் [Folder] – உறை
  • லேப்டாப் [Laptop] – மடிக்கணினி
  • உருபன் – Morpheme
  • ஒலியன் – Phoneme
  • ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  • பேரகராதி – Lexicon
  • குமிழிக் கல் – Conical Stone
  • நீர் மேலாண்மை – Water Management
  • பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  • வெப்ப மண்டலம் – Tropical Zone
  • அகழாய்வு – Excavation
  • கல்வெட்டியல் – Epigraphy
  • நடுகல் – Hero Stone
  • பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
  • புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
  • பொறிப்பு – Inscription
  • கண்டம் - Continent
  • தட்பவெப்பநிலை – Climate
  • வானிலை – Weather
  • வலசை  – Migration
  • புகலிடம்  – Sanctuary
  • புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
  • நல்வரவு – Welcome
  •  ஆயத்த ஆடை – Readymade Dress
  • சிற்பங்கள் – Sculptures
  • ஒப்பனை – Makeup
  • சில்லுகள் – Chips
  • சிற்றுண்டி – Tiffin
  • பண்டம் – Commodity
  • கடற்பயணம் – Voyage
  • பயணப்படகுகள் – Ferries
  • தொழில்முனைவோர் – Entrepreneur
  • பாரம்பரியம் – Heritage
  • கலப்படம் – Adulteration
  • நுகர்வோர் – Consumer
  • வணிகர் – Merchant

பாரதியின் மொழிபெயர்ப்பு

Exhibition – காட்சி, பொருட்காட்சி

East Indian Railways – இருப்புப் பாதை

Revolution – புரட்சி

Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories