Blog

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

Class 12 சொல்லகராதி

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

வளமான x வளமற்ற;    முழுதாக x முழுமையற்ற;     தாழ்மை x மேன்மை;     எதிரி x நண்பன்;     கட்டுதல் x உடைத்தல்;     மிசை x  கீழே;     அணுகுxவிலக;     ஐயம்xதெளிவு; ஊக்கம்xசோர்வு;    உண்மைxபொய்மை;    நீக்குதல் x சேர்த்தல்;    எளிது x அரிது;    உதித்த x மறைந்த;    சோம்பல் x சுறுசுறுப்பு;    மகளிர் x ஆடவர்;    அரசன் x அரசி;     பெண் x ஆண்; மாணவன் x மாணவி;     சிறுவன் x சிறுமி;     தோழி x தோழன்;    இளமை x முதுமை;    எளிதுx அரிது;    ஈதல்xஏற்றல்;    அந்நியர்xஉறவினர்;    இரவலர்xபுரவலர்;    மீளாத் துயர் x மீண்ட இன்பம்;    கொடுத்துச் சிவந்த x கொடாமல் கருத்த;    மறைத்துக் காட்டு x திறந்து மூடு;    அருகில் அமர்க x தூரத்தில் நிற்க;    பெரியவரின் அமைதி x சிறியவரின் ஆர்ப்பாட்டம்; புயலுக்குப் பின் x தென்றலுக்கு முன்;

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories