தொழில்நுட்பம் -தகவல் தொழில்நுட்பம்
January 31, 2025 2025-05-05 5:09தொழில்நுட்பம் -தகவல் தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் -தகவல் தொழில்நுட்பம்
Photo copier – ஒளிப்படி இயந்திரம்; FAX (facsimile) – தொலைநகல் இயந்திரம்; ATM (Automated Teller Machine) – தானியங்கி பண இயந்திரம்; Smart cards – திறன் அட்டை; bio metric device – ஆளறி சோதனைகருவி; IRCTC – (Indian Railway Catering and Tourism Corporation) – இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்; Smartphone – திறன்பேசி; Exporation Vehicle Lander – ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதல்;
ஏவு ஊர்தி – Launch Vehicle
ஏவுகணை – Missile
கடல்மைல் – Nautical Mile
காணொலிக் கூட்டம் – Video Conference
பதிவிறக்கம் – Download
பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
மின்னணுக் கருவிகள் – Electronic devices
மென்பொருள் – Software
தனிநபர் கணினி – Personal Computers
உரையாடு மென்பொருள் – Chatbot
மின்னணுக் கல்வியறிவு – Digital Litaracy
மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் – Digital Marketing