கலைச் சொற்கள் அறிவியல்
January 29, 2025 2025-05-14 6:59கலைச் சொற்கள் அறிவியல்
கலைச் சொற்கள் அறிவியல்
வலஞ்சுழி – Clock wise; இடஞ்சுழி – Anti Clock wise; இணையம் – Internet; குரல்தேடல் – Voice Search; தேடுபொறி – Search Engine; துறைமுகம் – Harbour; கலங்கரை விளக்கம் – Light house; தொடுதிரை – Touch Screen; கப்பல் தொழில்நுட்பம் – Marine technology; மாலுமி – Sailor; புயல் – Storm; பெருங்கடல் – Ocean; நங்கூரம் – Anchor; கடல்வாழ் உயிரினம் – Marine creature; நீர்மூழ்கிக்கப்பல் – Submarine; கப்பல்தளம் – Shipyard; படைப்பாளர் – Creator; அழகியல் – Aesthetics; சிற்பம் – Sculpture; தூரிகை – Brush; கலைஞர் – Artist; கருத்துப்படம் – Cartoon; கல்வெட்டு – Inscriptions; குகை ஓவியங்கள் – Cave paintings; கையெழுத்துப்படி – Manuscripts; நவீன ஓவியம் – Modern Art; நூல் – Thread; தையல் – Stitch; தறி – Loom; ஆலை – Factory; பால்பண்ணை – Dairy farm; சாயம் ஏற்றுதல் – Dyeing; தோல் பதனிடுதல் – Tanning; ஆயத்த ஆடை – Readymade Dress; குதிரையேற்றம் – Equestrian; ஆதரவு – Support; கதாநாயகன் – The Hero; வரி – Tax; முதலமைச்சர் – Chief Minister; வெற்றி – Victory; தலைமைப்பண்பு – Leadership; சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly; lute music – யாழிசை; chamber – ஏதென்று; to look up – எட்டிப் பார்த்தேன்; grand-daughter – பேத்தி; rote – நெட்டுரு; didactic compilation – நீதிநூல் திரட்டு; Emblem – சின்னம்; Intellectual – அறிவாளர்; Thesis – ஆய்வேடு; Symbolism – குறியீட்டியல்; Exhibition – காட்சி, பொருட்காட்சி; East Indian Railways – இருப்புப் பாதை; Revolution – புரட்சி; Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்; Aesthetics – அழகியல், முருகியல்; Terminology – கலைச்சொல்; Artifacts -கலைப் படைப்புகள்; Myth – தொன்மம்;