கல்வி
January 30, 2025 2025-05-13 10:50கல்வி
கல்வி
Education – கல்வி; Mail – அஞ்சல்; Primary school – ஆரம்ப பள்ளி; Compact disk(CD) –குறுந்தகடு; Higher Secondary School – மேல்நிலைப்பள்ளி; E-Library – மின் நூலகம்; Library – நூலகம்; E-Book – மின் புத்தகம்; Escalator – மின்படிக்கட்டு E-Magazine – மின் இதழ்கள் Lift – மின்தூக்கி நட்டுப்பற்று – Patriotism இலக்கியம் – Literature கலைக்கூடம் – Art Gallery மெய்யுணர்வு – Knowledge of Reality அறக்கட்டளை – Trust தன்னார்வலர் – Volunteer இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross சாரண சாரணியர் – Scouts & Guides சமூகப்பணியாளர் – Social Worker கோடை விடுமுறை – Summer Vacation நீதி – Moral குழந்தைத்தொழிலாளர் – Child Labour சீருடை – Uniform பட்டம் – Degree வழிகாட்டுதல் – Guidance கல்வியறிவு – Literacy ஒழுக்கம் – Discipline; நாகரிகம் – Civilization; வேளாண்மை – Agriculture; நாட்டுப்புறவியல் – Folklore; கவிஞர் – Poet; அறுவடை – Harvest; நெற்பயிர் – Paddy; நீர்ப்பாசனம் – Irrigation; பயிரிடுதல் – Cultivation; அயல்நாட்டினர் – Foreigner; உழவியல் – Agronomy; குறிக்கோள் – Objective; பொதுவுடைமை – Communism; வறுமை – Poverty; செல்வம் – Wealth; கடமை – Responsibility; ஒப்புரவுநெறி – Reciprocity; லட்சியம் – Ambition; அயலவர் – Neighbour; நற்பண்பு – Courtesy; சமயம் – Religion; தத்துவம் – Philosophy; எளிமை – Simplicity; நேர்மை – Integrity; ஈகை – Charity; வாய்மை – Sincerity; கண்ணியம் – Dignity; உபதேசம் – Preaching; கொள்கை – Doctrine; வானியல் – Astronomy; ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics; உயிரொலி – Vowel; மெய்யொலி – Consonant; அகராதியியல் – Lexicography; மூக்கொலி – Nasal consonant sound; ஒலியன் – Phoneme; கல்வெட்டு – Epigraph; சித்திர எழுத்து – Pictograph; நிறுத்தக்குறி – Punctuation; மொழிபெயர்ப்பு – Translation; அணிகலன் – Ornament; விழிப்புணர்வு – Awareness; திறமை – Talent; சீர்திருத்தம் – Reform; தொண்டு – Charity; நேர்மை – Integrity; ஞானி – Saint; பகுத்தறிவு – Rational; தத்துவம் – Philosophy; சீர்திருத்தம் – Reform; குறிக்கோள் – Objective; பல்கலைக்கழகம் – University; நம்பிக்கை – Confidence; ஒப்பந்தம் – Agreement; முனைவர் பட்டம் – Doctorate; அரசியலமைப்பு – Constitution; வட்ட மேசை மாநாடு – Round Table Conference; இரட்டை வாக்குரிமை – Double voting; உருபன் – Morpheme; ஒலியன் – Phoneme; ஒப்பிலக்கணம் – Comparative Grammar; பேரகராதி – Lexicon; Linguistics – மொழி ஆராய்ச்சி; Literature – இலக்கியம்; Philologist – மொழியியற்புலமை; Polyglot – பன்மொழியாளர்கள்; Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்; Phonetics – ஒலிப்பியல்; Vowel – உயிரெழுத்த; Consonant – மெய்யெழுத்து; Homograph – ஒப்பெழுத்து; Monolingual – ஒரு மொழி; Conversation – உரையாடல்; Discussion – கலந்துரையாடல்; செவ்விலக்கியம் – classical literature; காப்பிய இலக்கியம் – Epic literature; பக்தி இலக்கியம் – Devotional literature; பண்டைய இலக்கியம் – Ancient literature; வட்டார இலக்கியம் – Regional literature; நாட்டுப்புற இலக்கியம் – Folk literature; நவீன இலக்கியம் – Modern literature; Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்; pace Technology – விண்வெளித் தொழில்நுட்பம்; Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்; Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்; Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்; Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்;