புவியியல் அடையாளங்கள்
July 4, 2025 2025-07-04 5:59புவியியல் அடையாளங்கள்
புவியியல் குறியீடு (GI Tag)
புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும். இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.
சில முக்கியப் புவியியல் குறியீடுகள்:
இடம் உற்பத்திப் பொருள்கள்
ஆரணி பட்டு
காஞ்சிபுரம் பட்டு
கோயம்புத்தூர் மாவு அரைக்கும் இயந்திரம், கோரா பட்டு சேலை
தஞ்சாவூர் ஓவியங்கள், கலைநயம் மிக்க தட்டுகள், தலையாட்டி பொம்மைகள், வீணை
நாகர்கோவில் கோயில் நகைகள்
ஈரோடு மஞ்சள்
சேலம் வெண்பட்டு (சேலம் பட்டு)
பவானி போர்வைகள்
மதுரை சுங்கடி சேலை
சுவாமிமலை வெண்கலச் சிலைகள்
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு
பத்தமடை பாய்
நீலகிரி பாரம்பரிய பூ தையல்
மகாபலிபுரம் கர் சிற்பங்கள்
சிறுமலை மலை வாழை
ஈத்தாமொழி தேங்காய்