புவியியல்
January 31, 2025 2025-05-02 12:31புவியியல்
புவியியல்
கண்டம் - Continent; தட்பவெப்பநிலை – Climate; வானிலை – Weather; வலசை – Migration; புகலிடம் – Sanctuary; புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field; தீவு – Island; உவமை – Parable; இயற்கை வளம் – Natural Resource; காடு – Jungle; வன விலங்குகள் – Wild Animals; வனவியல் – Forestry; வனப் பாதுகாவலர் – Forest Conservator; பல்லுயிர் மண்டலம் – Bio Diversity; பழங்குடியினர் – Tribes; மலைமுகடு – Ridge; சமவெளி – Plain; வெட்டுக்கிளி – Locust; பள்ளத்தாக்கு – Valley; சிறுத்தை – Leopard; புதர் – Thicket; மொட்டு – Bud; கைவினைப் பொருள்கள் – Crafts; பின்னுதல் – Knitting; புல்லாங்குழல் – Flute; கொம்பு – Horn; முரசு – Drum; கைவினைஞர் – Artisan; கூடைமுடைதல் – Basketry; சடங்கு – Rite; குமிழிக் கல் – Conical Stone; நீர் மேலாண்மை – Water Management; பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology; வெப்ப மண்டலம் – Tropical Zone; அகழாய்வு – Excavation; கல்வெட்டியல் – Epigraphy; நடுகல் – Hero Stone; பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol; புடைப்புச் சிற்பம் – Embossed sculpture; பொறிப்பு – Inscription; Storm – புயல்; Land Breeze – நிலக்காற்று; Tornado – சூறாவளி; Sea Breeze – கடற்காற்று; Tempest – பெருங்காற்று; Whirlwind – சுழல்காற்று;