பொருள் தரும் ஓர் எழுத்து
January 31, 2025 2025-05-14 9:40பொருள் தரும் ஓர் எழுத்து
பொருள் தரும் ஓர் எழுத்து
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧0 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
௧ | ௧௨ | ௧௩ | ௧ ௪ | ௧௫ | ௧௬ | ௧ ௭ | ௧௮ | ௧௯ | ௨0 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
௨௧ | ௨௨ | ௨௩ | ௨ ௪ | ௨௫ | ௨௬ | ௨ ௭ | ௨௮ | ௨௯ | ௩0 |
உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 | உ |
உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16 | க௬ |
உலக இயற்கை நாள் அக்டோபர் 3 | ௩ |
உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6 | ௬ |
உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5 | ௫ |
மேற்கண்ட அட்டவணையைப் பயன்படுத்தித் தமிழெண்களை நிரப்புக.
- தொழிலாளர் நாள் – மே 1
- காந்தியடிகள் பிறந்தநாள் – அக்டோபர் 2
- உலகப் புத்தக நாள் – ஏப்பிரல் 23
- குழந்தைகள் நாள் – நவம்பர் 14
- சுற்றுச்சூழல் நாள் – ஜூன் 5
- குடியரசு நாள் – சனவரி 26
- கொடி நாள் – டிசம்பர் 7
- மகளிர் நாள் – மார்ச் 8
- தேசிய ஒருமைப்பாட்டு நாள் – நவம்பர் 19
- மனித உரிமைகள் நாள் – டிசம்பர் 10
1. 1/320, 1/160 ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்கள்
பெயர் | எண் அளவு |
முந்திரி | 1/320 |
அரைக்காணி | 1/160 |
அரைக்காணி முந்திரி | 3/320 |
காணி | 1/80 |
கால் வீசம் | 1/64 |
அரைமா | 1/40 |
அரை வீசம் | 1/32 |
முக்காணி | 3/80 |
முக்கால் வீசம் | 3/64 |
ஒருமா | 1/20 |
மாகாணி (வீசம்) | 1/16 |
இருமா | 1/10 |
அரைக்கால் | 1/8 |
மூன்றுமா | 3/20 |
மூன்று வீசம் | 3/16 |
நாலுமா | 1/5 |
1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை எண்ணுப்பெயர் – நான்கு தமிழ் எண் – ௪
2. எறும்புந்தன் கையால் எண்சாண் எண்ணுப்பெயர் – எட்டு தமிழ் எண் – அ
3. ஐந்துசால்பு ஊன்றிய தூண் எண்ணுப்பெயர் –ஐந்து தமிழ் எண் – ரு
4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி எண்ணுப்பெயர் –நான்கு, இரண்டு தமிழ் எண் –௪, உ
5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எண்ணுப்பெயர் – 1000 தமிழ் எண் –க000
1. நாற்றிசை
- நான்கு + திசை (நான்கு – ௪)
- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
2. முத்தமிழ்
- மூன்று + தமிழ் (மூன்று – ௩)
- இயல், இசை, நாடகம்
3. இருதிணை
- இரண்டு + திணை (இரண்டு – ௨)
- உயர்திணை, அஃறிணை
4. முப்பால்
- மூன்று + பால் (மூன்று – ௩)
- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
5. ஐந்திணை
- ஐந்து + திணை (ஐந்து – ௫)
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
6. அறுசுவை
- ஆறு + சுவை (ஆறு – ௬)
- இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு