Blog

ரகர, றகர வேறுபாடு

Class 2 இலக்கணம்

ரகர, றகர வேறுபாடு

ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.

இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
பொருள் வேறுபாடு உணர்க 
ரி – நீர்நிலை    ஏறி – மேலே ஏறி      கூறை – புடைவை        கூரை – வீட்டின் கூரை
கடலுக்கு வேறு பெயர் ________ (பரவை / பறவை)          பறவை வானில் ________ (பரந்தது / பறந்தது)         கதவை மெல்லத் ________ (திரந்தான் / திறந்தான்)
அரம் – அறம்

ம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது          அம் – உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்

ஆ) கரை – கறை

  1. கரை – ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன
  2. கறை – படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது

உ) பரவை – பறவை

  1. பரவை – பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை.
  2. பறவை – பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன.

ஊ) மரை – மறை

மரை – தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும்.

மறை – வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories