Blog

அப்துல்ரகுமான்

55
Old Syllabus

அப்துல்ரகுமான்

அப்துல்ரகுமான்
குறிப்பு:
மதுரையில் பிறந்தவர்
தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
சிறப்பு பெயர்கள்:
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
  • கவிக்கோ
  • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
  • வானத்தை வென்ற கவிஞன்
  • சூரியக் கவிஞன்
  • தமிழ்நாட்டு இக்பால்
இதழ்:
  • கவிக்கோ
படைப்புகள்:
  • ஐந்தாண்டுக்கு ஒரு முறை (கவிதை தொகுதி)
  • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
  • சுட்டுவிரல்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது)
  • தீபங்கள் எரியட்டும்
  • சொந்த சிறைகள்
  • முட்டைவாசிகள்
  • விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணாவை பற்றி)
  • காலவழு
  • விலங்குகள் இல்லாத கவிதை
  • கரைகளே நதியாவதில்லை
  • இன்றிரவு பகலில்
  • சலவை மொட்டு

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories