Blog

உணவே மருந்து

Old Syllabus

உணவே மருந்து

(i)வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் சித்தர்கள்.

(ii) வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழர்‌ மருத்துவத்தில்‌ பக்க விளைவுகள்‌ இல்லை. அதற்குக்‌ காரணம்‌ மருந்து என்பதே உணவின்‌ நீட்சியாக இருக்கிறது.

 

தற்போது நடைமுறையில் உள்ள சில மருத்துவ முறைகள்

சித்த மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவம்

யுனானி மருத்துவம்

அலோபதி மருத்துவம்.

 

நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான வாழ்வியலையும் சொல்லுகிறது.

“நோய்நாடி நோய் முதல்நாடி” என்றவர் = திருவள்ளுவர்.

சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்விற்காக செலவிடும் நேரமாகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories