சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
November 29, 2023 2025-05-12 11:05சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து விடை : வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும். விடை : உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும் (2022)
3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம். விடை : பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும். விடை : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது. விடை : அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
7. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான். விடை : முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.
8. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை. விடை : மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.
9. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும். விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.
10. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
11. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.
விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.
12. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
- மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம். விடை: சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது. விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார் விடை: சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிரப்பை உடைத்து நீரது
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து
எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மானாசெய் தலை யாமை
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து – வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும். – உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம். – பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும் – உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது. – அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்
தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல். – தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) ஏறுதழுவுதல் என்பதை – தமிழ் அகராதி ஏறுதழுவுதல் என்பதை ஏறுதழுவுதல் என்பதை (ஆ – அ – இ)
முறையான தொடர்:
- தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
- தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
- தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
- தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு