Blog

பிற மொழிச் சொற்களை நீக்குதல்

Class 41 எளிய மொழி பெயர்ப்பு

பிற மொழிச் சொற்களை நீக்குதல்

4.வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
வேற்றுமொழிச்சொல்
தமிழ்ச்சொல்
பஜனை
கூட்டுவழிபாடு
வைத்தியர்
மருத்துவர்
ஜனம்
மக்கள்
கர்வம்
செருக்கு
வாபாஸ்
திரும்பபெறுதல்
தபால்
அஞ்சல்
கிஸ்தி
வரி
அலமாரி
நெடும்பேழை
முண்டாசு
தலைப்பாகை
சிம்மாசனம்
அரியணை
அகங்காரம்
ஆணவம்
பஜார்
கடைத்தெரு
சாதம்
சோறு
சபை
அவை
நாஷ்டா
சிற்றுண்டி
ஆசீர்வாதம்
வாழ்த்து
நமஸ்காரம்
வணக்கம்
லாபம்
ஈவு
இஷ்டம்
விருப்பம்
வக்கீல்
வழக்குரைஞர்
தராசு
துலாக்கோல்
ஹாஸ்டல்
விடுதி
சர்க்கார்
அரசு
கேப்பை
கேழ்வரகு
ஐதீகம்
சடங்கு
வேதம்
மறை
ஜானவாசம்
மாப்பிளை அழைப்பு
அபிஷேகம்
திருமுழுக்கு
யாத்திரை
புனிதப் பயணம்
ஆயுள்
வாழ்நாள்
தீர்த்தம்
புனித நீர்
ஜனநாயகம்
குடியாட்சி
நதி
ஆறு
சந்தா
கட்டணம்
பிரதிநிதி
சார்பாளர்
பத்திரம்
ஆவணம்
மத்தியாணம்
நண்பகல்
சிபாரிசு
பரிந்துரை
பரீட்சை
தேர்வு
பிரார்த்தனை
தொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட்
நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ்
வட்டாட்சியர் அலுவலகம்

அனுமதி – இசைவு

உபயம்‌ – திருப்பணியாளர்‌ கொடை

ஆதவன்‌ – ஞாயிறு

உஷார்‌ – விழிப்பு

ஆரம்பம்‌ – தொடக்கம்‌

எதார்த்தம்‌ – இயல்பு

ஆஸ்தி – சொத்து

ஐதிகம்‌ – உலக வழக்கு

இம்சை – துன்பம்‌

காகிதம்‌ – தாள்‌

இருதயம்‌ – நெஞ்சகம்‌

கிரீடம்‌ – மணிமுடி

ஈசன்‌ -இறைவன்‌

குபேரன்‌ – பெருஞ்செல்வன்‌

உபசரித்தல்‌ – விருந்தோம்பல்‌

பண்டிகை – திருவிழா

வெள்ளம் – நீர்ப்பெருக்கு

வியாபாரம் – வணிகம்‌

அசல் – மூலம்

ஜமக்காளம் – ‌  விரிப்பு

வேடிக்கை – காட்சி

பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக
பிற மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் துணை வினை சொற்களுடன்
மார்னிங் எழுந்து காலையில் எழுந்து காலையில் எழுந்துவிட்டாள்
பிரஷ் பண்ணி பல் துலக்கி பல் துலக்கி முடித்தாள்
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள் சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள் சீருடை அணிந்து கொண்டாள்.
பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள்.
சொற்கள் தமிழாக்கம்
ரொம்ப வீக்கு நிரம்ப சபலம்
ஆதார ருசிகள் அடிப்படைச் சுவைகள்
காபி குழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர்
ஸேவரி காரசுவையுண்டி
டேஸ்ட் சுவை
ருசிகள் சுவைகள்
சராசரி ஏறத்தாழ
அலட்டல் மிகையாகக் காட்டிக்கொள்ளுதல்
எக்ஸ்பிரஷன் விளைவுகள்
வாசனை நறுமணம்
பாதாம் அல்வா பாதாம இன்களி
ஐஸ்க்ரீம் பனிக்குழைவு
ரசிக்க களிக்க
ஜில்லென்று குளிர்ச்சி என்று
கற்பூர வாசனை சூடம் நறுமணம்
பெப்பர்மிண்ட் வாசனை புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள்
மஸ்க் அரபுசேக் செண்ட் ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம்
ஈத்தர் தீப்பற்றக் கூடிய பொருள்
பெட்ரோல் வாசனை கல்லெண்ணெய் நறுமணம்
அமில வாசனை காடிப் புளியம்

மால் – பல்லங்காடி; நாளங்காடி – பகலில் செயல்படும் கடைவீதி; அல்லங்காடி – இரவில் செயல்படும் கடைவீதி; மாட்டுத்தாவணி – தாவணின்னா சந்தைன்னு பொருள்

பிற மொழிச் சொல் தமிழ்ச்சொல்
காேல்டு பிஸ்கெட் தங்கக்கட்டி
பிஸ்கட் கட்டி
எக்ஸ்பெரிமெண்ட் சோதனை
ஆன்சரை விடையை, முடிவை
ஆல் தி பெஸ்ட் எல்லாம் நல்லபடி முடியட்டும்.
ஈக்குவலாக சமமாக
வெயிட் எடை
ரிப்பிட் மறுமுறை, மறுபடி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories