Blog

வேர்ச்சொல்

Class 6 இலக்கணம்

வேர்ச்சொல்

வேர்ச்சொல்
வேர்ச்சொல் என்பது மேலும் பிரிக்க இயலாத பிற சொற்கள் உருவாக காரணமான அடிப்படையான சொல். அதாவது, ஒரு சொல்லின் மூலச்சொல் தான் வேர்ச்சொல். வேர்ச்சொல் என்பது கட்டளைச் சொல்லாகவே அமையும்.
(எ.கா.)
நடக்கிறது – நட;    போனான் – போ;   சென்றனர் – செல்;    உறங்கினாள் – உறங்கு;   வாழிய –  வாழ்;    பேசினாள் – பேசு;   வருக – வா;
தருகின்றனர் – தா;   பயின்றாள் – பயில்;   கேட்டார்  –  கேள்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories