Blog

தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்

Class 49 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்

தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்:

இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.

தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்

நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

ரசிகமணி – டி.கே.சி

தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி

தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா

தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா

தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி

மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி

வேதரத்தினம் பிள்ளை – சர்தார்

கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை

தசாவதானி – செய்குத் தம்பியார

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி

மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்

பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி

தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா

தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்

தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்

உவமைக் கவிஞர் – சுரதா

கவிக்கோ – அப்துல் ரகுமான்

உரையாசிரியர் – இளம் பூரணார்

கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை

குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா

தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்

குறிஞ்சி மோமான் – கபிலர்

கவிச்சக்கரவர்த்தி – கம்பன்

ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு

ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்

முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்

திருக்குறளார் – வி.முனிசாமி

இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்

20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை.

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

1955 – தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) – ரா. பி. சேதுப்பிள்ளை
1956 – அலை ஓசை (நாவல்) – கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957 – (விருது வழங்கப்பட வில்லை)
1958 – சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) – சி. ஜகோபாலச்சாரி
1959 – (விருது வழங்கப்பட வில்லை)
1960 – (விருது வழங்கப்பட வில்லை)
1961 – அகல் விளக்கு (நாவல்) – மு.வரதராசனார்
1962 – அக்கரைச்சீமை (பயண நூல்) – சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
1963 – வேங்கையின் மைந்தன் – அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964 – (விருது வழங்கப்பட வில்லை)
1965 – ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) – பி. ஸ்ரீ ஆச்சார்யா
1966 – வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) – ம. பொ. சிவஞானம்
1967 – வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) – கி. வா. ஜகன்னாதன்
1968 – வெள்ளைப் பறவை (கவிதை) – அ. சீனிவாச ராகவன்
1969 – பிசிராந்தையார் (நாடகம்) – பாரதிதாசன்
1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
1971 – சமுதாய வீதி (நாவல்) – நா. பார்த்தசாரதி
1972 – சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) – ஜெயகாந்தன்
1973 – வேருக்கு நீர் (நாவல்) – ராஜம் கிருஷ்ணன்
1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – கே. டி. திருநாவுக்கரசு
1975 – தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – ஆர். தண்டாயுதம்
1976 – (விருது வழங்கப்பட வில்லை)
1977 – குருதிப்புனல் (நாவல்) – இந்திரா பார்த்தசாரதி
1978 – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) – வல்லிக்கண்ணன்
1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
1980 – சேரமான் காதலி (நாவல்) – கண்ணதாசன்
1981 – புதிய உரைநடை (விமர்சனம்) – மா. ராமலிங்கம்
1982 – மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) – பி. எஸ். ராமையா
1983 – பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) – தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 – ஒரு காவிரியைப் போல – லட்சுமி திரிபுரசுந்தரி
1985 – கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) – அ. ச. ஞானசம்பந்தன்
1986 – இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) – க. நா. சுப்பிரமணியம்
1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
1988 – வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) – வா. செ. குழந்தைசாமி
1989 – சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) – லா. ச. ராமாமிர்தம்
1990 – வேரில் பழுத்த பலா (நாவல்) – சு. சமுத்திரம
1991 – கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) – கி. ராஜநாராயணன்
1992 – குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) – கோவி. மணிசேகரன்
1993 – காதுகள் (நாவல்) – எம். வி. வெங்கட்ராம்
1994 – புதிய தரிசனங்கள் (நாவல்) – பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995 – வானம் வசப்படும் (நாவல்)
1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
1997 – சாய்வு நாற்காலி (நாவல்) – தோப்பில் முகமது மீரான்
1998 – விசாரணைக் கமிஷன் (நாவல்) – சா. கந்தசாமி
1999 – ஆலாபனை (கவிதைகள்) – அப்துல் ரகுமான்
2000 – விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) – தி. க. சிவசங்கரன்
2001 – சுதந்திர தாகம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
2002 – ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) – சிற்பி பாலசுப்ரமணியம்
2003 – கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) – வைரமுத்து
2004 – வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) – ஈரோடு தமிழன்பன்
2005 – கல்மரம் (நாவல்) – ஜி. திலகவதி
2006 – ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) – மு.மேத்தா
2007 – இலையுதிர் காலம் (நாவல்) – நீல. பத்மநாபன்
2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
2009 – கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) – புவியரசு
2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
2011 – காவல் கோட்டம் (புதினம்) – சு. வெங்கடேசன்
2012 – தோல் (புதினம்) – டேனியல் செல்வராஜ்
2013 – கொற்கை (புதினம்) – ஜோ டி குரூஸ்
2014 – அஞ்ஞாடி – பூமணி
2015 – இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) – ஆ. மாதவன்
2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்
2017 – காந்தள் நாட்கள் (கவிதைகள்) – இன்குலாப்
2018 – சஞ்சாரம் (புதினம்) – எஸ். ராமகிருஷ்ணன்
2019 – சூல் (புதினம்) – சோ. தர்மன்
2020 – செல்லாத பணம் (நாவல்) – இமையம்
2021 – சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்)

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories