காலம் மரபு
August 11, 2023 2025-03-17 6:18காலம் மரபு
காலம் மரபு
வேர்ச்சொல் | இறந்தகாலம் | நிகழ்காலம் | எதிர்காலம் |
நட | நடந்தாள் | நடக்கிறாள் | நடப்பாள் |
எழுது | எழுதினாள் | எழுதுகிறாள் | எழுதுவாள் |
ஓடு | ஓடினாள் | ஓடுகிறாள் | ஓடுவாள் |
சிரி | சிரித்தாள் | சிரிக்கிறாள் | சிரிப்பாள் |
பிடி | பிடித்தாள் | பிடிக்கிறாள் | பிடிப்பாள் |
இறங்கு | இறங்கினாள் | இறங்குகிறாள் | இறங்குவாள் |
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான். அமுதன் நேற்று விடுக்கு வந்தான்
2. கண்மணி நாளை பாடம் படித்தாள். கண்மணி நாளை பாடம் படிப்பாள்
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும். மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார். ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம். நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.