சி.சு.செல்லப்பா
August 17, 2023
2025-01-16 11:25
சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா
ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர்
|
சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா
|
ஊர்
|
தேனி மாவட்டம் சின்னமனூர்
|
காலம்
|
29.09.1912 – 18.12.1998
|
துணைவியார்
|
மீனாட்சி
|
சி.சு.செல்லப்பா குறிப்பு
-
ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். “எழுத்து” என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
-
தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் “வாடிவாசல்” , “சுதந்திர தாகம்” (சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்) போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா.
-
காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
-
“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
தாக்கங்கள்
காந்தி, வ. ராமசாமி
பின்பற்றுவோர்
பிரமிள்
வெளியிட்ட நூல்கள்
சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
குறும் புதினம்
வாடி வாசல்
புதினம்
-
ஜீவனாம்சம்
-
சுதந்திர தாகம்
நாடகம்
முறைப்பெண்
குறுங்காப்பியம்
இன்று நீ இருந்தால் 2000வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல் எழுத்து ஏட்டின் 114ஆவது இதழில் வெளிவந்தது.
திறனாய்வு
-
ந. பிச்சமூர்த்திகதையைப் பற்றிய கருத்து
-
பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி
-
எனது சிறுகதைகள்
-
இலக்கியத் திறனாய்வு
-
மணிக்கொடி எழுத்தாளர்கள்
-
தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
வெளியிட்ட நூல்கள்
சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
சிறுகதைத் தொகுதிகள்
-
சரசாவின் பொம்மை
-
மணல் வீடு
-
அறுபது
-
சத்தியாகிரகி
-
வெள்ளை
-
நீர்க்குமிழி
-
பழக்க வாசனை
-
கைதியின் கர்வம்
-
செய்த கணக்கு
-
பந்தயம்
-
ஒரு பழம்
-
எல்லாம் தெரியும்
-
குறித்த நேரத்தில்
-
சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்