பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
மா என்னும் சொல் – மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, …
ஒருபொருள் தரும் பல சொற்கள்
“உலகம்” என்னும் பொருளில் உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் – …
ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
வண்மை – அவர் வண்மை உள்ளவர் (வண்மை – கொடைத் தன்மை) ஞாலம் – …