ஞானக்கூத்தன்
August 19, 2023
2025-01-11 13:56
ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன்
குறிப்பு
-
ஊர்: மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
-
இயற் பெயர்: ரங்கநாதன்
-
இவரது தாய்மொழி கன்னடம்.
-
“திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக் கூத்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார்.
புனைபெயர்
நூல்கள்
-
அன்று வேறு கிழமை
-
சூரியனுக்குப் பின்பக்கம்
-
கடற்கரையில் சில மரங்கள்
-
மீண்டும் அவர்கள்
-
பிரச்சனை (முதல் கவிதை)
-
கவிதைக்காக (திறனாய்வு நூல்)
-
பென்சில் படங்கள்
-
என் உளம் நிற்றி நீ
-
இம்பர் உலகம்
-
மாயவெளி
-
அந்தப் பக்கமாய் போகிறவன்
-
அழிவுப்பாதை
-
மழைநாள் திவசம்
-
தொல் பசி
கட்டுரைகள்
-
கவிதைக்காக
-
கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
சிறுகதை
விருதுகள்
-
சாரல் விருதினை பெற்றுள்ளார்.
-
விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
-
கவிதைக்கணம் விருது
-
விளக்கு விருது
-
புதுமைப்பித்தன் விருது
-
விடியல் பாரதி விருது
சிறப்புகள்
-
இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் ‘கசடதபற’.
-
‘கவனம்’ என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.