Blog

பசுவய்யா

1234
Old Syllabus

பசுவய்யா

பசுவய்யா
பிறப்பு: 1931-2005
இயற்பெயர்‌: சுந்தர ராமசாமி
புனைபெயர்‌: பசுவய்யா
தொடங்கிய இதழ்‌: காலச்சுவடு
பிறந்த ஊர்‌: மகாதேவர்‌ கோயில்‌ கிராமம்‌ நாகர்கோவில்‌ மாவட்டம்‌)
எழுதிய நூல்கள்‌
கவிதை
  • ஒரு புளியமரத்தின் கதை
  • அக்கரைச் சீமையில்
  • பிரசாதம்
  • நடுநிசி நாய்கள்
  • யாரோ ஒருவனுக்காக
  • 107 கவிதைகள்
நாவல்
  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமே இளவெயிலே மரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • தொலைவிலிருந்து கவிதைகள்
பசவய்யா சிறுகதைகள்
  • காகம்
  • சன்னல்
  • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
  • பொருக்கி வர்க்கம்
  • கைக்குழந்தை
  • அந்த 5 நிமிடங்கள்
  • மயில்
  • பட்டுவாடா
  • கொந்தளிப்பு
  • குரங்குகள்
  • ஓவியம்
  • செங்கமலமும் ஒரு சோப்பும்
  • பிரசாதம்
  • சன்னல்
  • கிடாரி
  • வாழ்வும் வசந்தமும்
  • தயக்கம்
  • லீலை
  • தற்கொலை
  • இருக்கைகள்
  • ஈசல்கள்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்
  • கோயில் காளையும் உழவுமாடும்
  • பள்ளம்
  • முதலும் முடிவும்
  • தண்ணீர்
  • அக்கறை சீமையில்
  • பல்லக்கு தூக்கிகள்
பசவய்யா சிறப்புகள்
  • இவர் பெற்ற விருதுகள் = குமரன் ஆசான் நினைவு விருது, இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம், கதா சூடாமணி விருது.
  • காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர்.
  • சுந்தர ராமசாமி எழுதிய ‘ முதலும் முடிவும்’ என்னும் கதையே அவருடைய முதல் படைப்பு.
  • சுந்தர ராமசாமியின் முதல் நாவல் = ஒரு புளியமரத்தின் கதை
  • 1959-ல் ’உன் கை நகம்’ என்னும் அவருடைய முதல் புதுக்கவிதை எழுத்து இதழில் வெளியானது
  • சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி அக்கரைச் சீமையிலே 1959-ல் வெளிவந்தது
  • இவரை “புதுக்கவிதை வரலாற்றில்‌ ஒரு துருவ நட்சத்திரம்‌” என்பர்‌.
  • தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. 
  • சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமிஇளம்‌ படைப்பாளர்‌ விருது இவர்‌ பெயரில்‌ வழங்கப்படுகிறது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories